மனமாற வாழ்த்தும்

wishing-abishakram

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


wishin-abishakram


தீபங்களின் ஒளியால்
வண்ண மத்தாப்பின்
வர்ணஜாலத்தினால்
நம் வாழ்வில் இருள் விலகி
இல்லாமை மறைந்து
தீயவை துலைந்து
நல்லவை கூடி
தடைகள் தாண்டி
இன்பங்கள் பெருகிடவும்

wishing-abishakram


நேசம் வளர்த்து
சொந்தங்கள் கூடி
நண்பர்கள் சேர்த்து
உள்ளதை பகிர்ந்து
மகிழ்ச்சியில் திளைத்து
இனிப்புகள் உண்டு
ஆரோக்கியம் கண்டு
உள்ளங்கள் நிறைக்கும்
இனிய தீபாவளி
திருநாள் வாழ்த்துக்கள்!




அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிக்கற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர
எனது மனமார்ந்த
இனிய தீபஒளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள்!!


வெடித்து சிதறும் பட்டாசுகள் போல் உங்கள் கவலைகளும் கஷ்டங்களும் வெடித்து சிதறட்டும் பூத்து குலுங்கும் மத்தாப்பு போல் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்கட்டும் உங்கள் அழகான குடும்பத்திற்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி என்றால் என்ன ?



wishing-abishakram

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!


Protected by Copyscape DMCA.com Protection Status

wishing-abishakram


Click
Share with your Friends


Diwali Wishes Copyright 2023 All Rights Reserved Abishak Ram